எம்மைப் பற்றி

கல்வி, பரிந்துரைத்தல், ஒத்துழைப்பு, குழு வேலை மற்றும்
சமூக வலுவூட்டல் மூலம் உளநல சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்ட குழு.

எமது தூரநோக்கு;

உளநல சவால் உள்ள எவரும் உரிய ஆதரவினை பெறுகின்ற பொழுது அவர்கள் வாழ விரும்பும்
வாழ்க்கையை வாழ முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.