எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

பணத்தை நன்கொடையாக அளிப்பது மாத்திரம் உதவுவதற்கான வழியல்ல.
ஓர் உயரிய நோக்கத்திற்காக தன்னார்வலர்களாக உங்களது நேரத்தை நீங்கள் நன்கொடையாக வழங்குவதன் மூலமாகவும் இலங்கையில் சிறப்பான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

கல்யாண அமைப்பில் தன்னார்வலராக இணைந்து சமூகத்தில் உள நலம் சார் நல்வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில்  முன்கூட்டியே இனம்காணல் மற்றும் தவிர்த்துக்கொள்ளல் மூலம் சமூகத்தின் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சியில் இணைந்துகொள்ளுங்கள்.

எமது முயற்சிகளுக்கு உங்கள் நேரம்/ திறன்களை நீங்கள் முன்வந்து தன்னார்வு அடிப்படையில் வழங்க விரும்பினால், தயவுசெய்து எங்கள் தன்னார்வ விசாரணை படிவத்தை இங்கே நிரப்பவும். உங்களுக்கான திசைமுகப்படுத்தலினை மேற்கொள்வதற்காக நாம் உங்களை உடனடியாக தொடர்பினை ஏற்படுத்துவோம்.

தன்னார்வ தொண்டர் வாய்ப்புக்கள் பின்வருமாறு:

நிகழ்ச்சி ஏற்பாடுகள்

ஆய்வுகள்

நிதி திரட்டுதல்

புள்ளிவிபர பகுப்பாய்வு

சமூக ஊடக கருத்துருவாக்கல்

மொழிபெயர்ப்பு

விளக்கப்படம் ஊடான தெளிவுபடுத்தல்கள்

காணொளி தொகுப்பாக்கம்

கட்டுரை எழுதுதல்

உதவி தொலைபேசி அழைப்புச் ...