எம்முடன் நீங்களும் இணையுங்கள்
If you are interested in joining the team, please fill out the form here.
If you are interested in joining the team, please fill out the form here.
கல்யாண அமைப்பினராகிய நாம் உளநல மேம்பாடு மற்றும் சமூக மாற்றம் தொடர்பாக பணிபுரிகின்றோம். கல்வி, ஆதரவு,தொடர்புகள், ஒன்றிணைவு, துணை நிற்றல் ஆகிய காரணிகளின் மூலம் உளநல மேம்பாட்டுக்கான தேவையினை ஆரம்பத்தில் கண்டறிதல் மற்றும் அதனை சீர்செய்தலின் மூலம் சமூகத்தில நீண்ட கால நிலைத்தகு மேம்பாட்டினை ஏற்படுத்த முடியும் என நாம் கடினமாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.
எம்முடைய அமைப்பில் இணைந்து பயணிப்பவர்களுக்கு வினோதமானதும், ஊக்கமளிக்கக்கூடியதுமான சூழலை.
ஏற்படுத்திக் கொடுக்க நாம் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம். நாம் மேற்கொள்ளும் அனைத்து விதமான செயல்களிலும் எம்முடைய சமூக பொறுப்பு மற்றும் எம்முடைய இலக்கு பிரதிபலிப்பதை நாம் உறுதிசெய்வோம்.
இலங்கையில் உளநலம் தொடர்பான செயற்பரப்பைஅறிந்துகொள்ளலாம்.
பரந்தளவிலான உளவியல் துறை சார் நிபுணர்கள் மற்றும் உளநல நிபுணர்களுடன் இணைந்து கொள்ளலாம்.
உளநலம் தொடர்பாக ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுடன் இணைந்து கொள்ளல்.
தொழில் பயிற்சி அமர்வில் கருத்துருவாக்கம்: சந்தைப்படுத்தல், சமூக ஆய்வு, மானிட தொடர்புகள், செயற்திட்ட நடைமுறை , செயற்திட்ட முகாமைத்துவம் போன்ற திறன்களை விருத்திசெய்தல்.
எமது பணித்தள கலாசாரம் நெகிழ்வானதாகும். எமது ஊழியர்களுக்கு சகல வசதிகளுடனும் கூடிய அலுவலக கட்டமைப்பை நாம் அமைத்துள்ளதுடன். அவர்களுக்கு தங்களது வீட்டிலிருந்தும் பணியாற்றக்கூடிய வசதியினையும் ஏற்படுதியுள்ளதால் அவர்களுக்கு தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணித்தள கடமைகளிடையே சமநிலையை பேணக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
தேவையான நிதி ஆலோசனைகள் மற்றும் யோகாசன பயிற்சிகள் எமது அமைப்பின் நிறுவுனர்களால் இலவசமாக வழங்கப்படும்.
பரந்த பார்வையின் மூலம் எமது மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல்.
தொடர்ச்சியாக தங்களது தொழில் துறையினை விருத்திசெய்துகொள்வதற்கான ஆர்வம்.
மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடிய சந்தர்ப்பங்களிலும் மன ஒருநிலைப்பாட்டுடன் சமநிலையாக பணியாற்றக்கூடிய தன்மை.
வெறுமனே நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்காது அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றை இனங்காணக்கூடிய ஆற்றல்.
வெறுமனே நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்காது அடிப்படை காரணங்களை கண்டறிந்து தீர்மானிக்கக்கூடிய ஆற்றல்.
அனைவரையும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துதல். அனைவரையும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடாத்துதல்.
குழுவாக செயற்படக்கூடிய ஆற்றல்.
பேச்சுமொழியிலும் எழுத்துருவிலும் சுருக்கமாகவும் தெளிவாகவும் தொடர்பாடக்கூடிய ஆற்றல்.