உங்களின் பலம்

எம் ஒவ்வொருவராலும்
மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

எம்முடன்
இணைந்துகொள்ளுங்கள்

இலங்கையின் உள நலத் துறையில் மாற்றமொன்றை ஏற்படுத்த நீங்களும் ஆர்வமாக உள்ளீர்களா? நாங்கள் தேடுவது உங்களையே!

Learn More Join Hands

உங்களது நேரம் அல்லது திறன்களை
எமக்கு நன்கொடையாக வழங்குங்கள்

பணத்தை நன்கொடையாக அளிப்பது மாத்திரம் உதவுவதற்கான வழியல்ல. ஓர் உயரிய நோக்கத்திற்காக தன்னார்வலர்களாக உங்களது நேரத்தை  நீங்கள் நன்கொடையாக வழங்குவதன் மூலமாகவும் இலங்கையில் சிறப்பான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Learn More Volunteer

நிதியினை
நன்கொடையாக வழங்கள்

கல்யாண அமைப்பின் முயற்சிக்கு நீங்களும் நிதி ரீதியான பங்களிப்புக்களை  செய்ய விரும்பினால், படிவத்தைப் பூர்த்தி செய்து உங்களது நன்கொடைகளை எமக்கு வழங்கலாம். இது தொடர்பில் உங்களது ஆதரவு பெரிதும் வரவேற்கப்படுகின்றது. 

 

Learn More Donate